overbear
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- overbear, வினைச்சொல்.
- பளுவால் அழுத்து
- ஆற்றலால் நிலைகுலையச் செய்
- மேலாண்மையால் கீழ்ப்படுத்து
- செல்வாக்கில் மிகைப்படு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---overbear--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி