oxidation
ஆங்கிலம்
[தொகு]oxidation
- இயற்பியல். ஆக்சிஜன் ஏற்றம்
- கால்நடையியல். உயிரக இணைவு; உயிர்வளி ஏற்றம்
- தாவரவியல். ஒட்சியேற்றம்
- பொறியியல். ஆக்சிஜனேற்றம்; ஆக்சிஜெனேற்றம்; உயிரக ஏற்றம் ஆக்சிஜனேற்றம்; ஒட்சியேற்றம்
- மருத்துவம். உயிர்வளியேற்றம்
- மாழையியல். ஒட்சியேற்றம்
- மீன்வளம். உயிர்வளி ஏற்றம்
- விலங்கியல். ஒட்சியேற்றம்
- வேதியியல். ஆக்சிகரணம்; ஆக்சிஜனேற்றம்; ஒட்சியேற்றம்
- வேளாண்மை. உயிர்வளி ஏற்றம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +