oxidation number
Appearance
ஆங்கிலம்
[தொகு]oxidation number
- வேதியியல். ஆக்சிஜனேற்ற எண்
விளக்கம்
[தொகு]ஒரு மூலக்கூறில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட தனிம அணு பிற தனிமங்கள் அனைத்தும் அயனிகளாக வெளியேறிய பின், அவ்வணு ஒன்றின் மீதுள்ள எஞ்சியிருக்கும் மின்சுமையே அத்தனிமத்தின் ஆக்சிசனேற்ற எண் எனப்படும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +