oxytocic
Appearance
ஆங்கிலம்
[தொகு]oxytocic
- மருத்துவம். பற்றுவிரைவுறுத்தி; பேறுவிரைவு
விளக்கம்
[தொகு]- கருப்பையைச் சுருங்கச் செய்து பிள்ளைப் பேற்றை விரைவுப் படுத்தக் கூடிய மருந்து.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +