packing
Appearance
ஆங்கிலம்
[தொகு]packing
- பொட்டலம் கட்டுதல்
- அடைசல்; அடுக்குதல்; அடைத்தல்
- கட்டுதல்; கட்டுப்பொருள்; கட்டும்பொருள்
- பொதிதல்; பொதியம் செய்தல்
- மருத்துவம். குழி நிரப்பல்; புண் நிரப்பல்; புண்குழி நிரப்பல்
- நிரப்பி; நெருக்கி; திணிமம்
- சிப்பமிடுதல்; சிப்பங்கட்டல்; சிப்பக்கட்டுமானம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +