pad
Appearance
ஆங்கிலம்
[தொகு]pad
- உடன்படிக்கை; எழுதும் அட்டை; ஒப்பந்தம்
- கட்டுமானவியல். திண்டு; மெத்து
- கால்நடையியல். திண்டு; பையுறை; மெத்தை
- பொறியியல். திட்டு; திண்டு
- மருத்துவம். பட்டை; மெத்தை அட்டை
- விலங்கியல். திண்டு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +