pad saw
Appearance
ஆங்கிலம்
[தொகு]pad saw
- கட்டுமானவியல். மெத்து வாள்
- கைத்தொழில். மென்றகடரிவாள்
- தொழில். மென்றகடரிவாள்
- பொதி இரம்பம்
விளக்கம்
[தொகு]- ஒரு வகைக் கை ரம்பம். நீண்ட கூம்பு வடிவ அலகினைக் கொண்டிருக்கும் இந்த அலகு ஒரு குதை குழிக்குள் அல்லது பொதிவுக்குள் பொருத்தப்பட்டிருக்கும். பயன்படுத்தப்படாதபோது இந்த அலகு கைப்பிடியாகவும் பயன்படும்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +