painstaking
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
(உ) painstaking
- மிகக் கவனமாக, மிகுந்த கவனம்/உழைப்பு தேவைப்படும், பெரும் கவனம்/உழைப்புடன் செய்யப்படும், பெரும்பாடான
விளக்கம்
- painstaking effort (மிகக் கவனமான முயற்சி)
- after years of painstaking research (மிகுந்த கவனத்துடனும் உழைப்புடனும் செய்யப்பட்ட பல வருட ஆராய்ச்சிக்குப் பிறகு)
{ஆதாரங்கள்} --->