pandemic
Appearance
ஆங்கிலம்
[தொகு]pandemic
- மருத்துவம், கால்நடையியல். பெருந்தொற்று; பரந்தொற்று; அனைத்தொற்று
விளக்கம்
[தொகு]- உலகம் முழுதும் பரவி உயிரிழப்பு, பசி மற்றும் பொருளாதார வீழ்ச்சியால் அழிவை உண்டாக்கும் கொள்ளைநோய்.
- உலகம்பரவு நோய்; எல்லோரையுந் தாக்குகின்ற; கண்டம் முழுவதும் பரவல்பகுதி; பரவலான; முழுவதும் பரவிய.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +