உள்ளடக்கத்துக்குச் செல்

panpipes

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
panpipes:

பொருள்

[தொகு]
  • panpipes, பெயர்ச்சொல்.
  1. வாயினால் இசைக்கப்படும் இசைக் கருவி.

விளக்கம்

[தொகு]
  • வெவ்வேறு நீளங்களில், பத்து, அல்லது அதற்கும் மேலான எண்ணிக்கைகளில் குழல்களைக் கொண்டிருக்கும் இசைக்கருவி. இதன் கீழ்ப் பகுதி மூடியிருக்க, திறந்திருக்கும் மேற்பகுதியின் ஊடாகக் காற்றைச் செலுத்தி இசைக்கப்படும்.

ஒத்தச்சொல்

[தொகு]
  1. pandean pipes
  2. pan flute
  3. pan pipe
  4. pipes of Pan
  5. shepherd's pipe
  6. syrinx

தொடர்புடையச்சொற்கள்

[தொகு]
  1. panpiper


( மொழிகள் )

சான்றுகோள் ---panpipes--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=panpipes&oldid=1592821" இலிருந்து மீள்விக்கப்பட்டது