syrinx
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- syrinx, பெயர்ச்சொல்.
- வெவ்வேறு நீளங்களில், பத்து, அல்லது அதற்கும் மேலான எண்ணிக்கைகளில் குழல்களைக் கொண்டிருக்கும் இசைக்கருவி. இதன் கீழ்ப் பகுதி மூடியிருக்க, திறந்திருக்கும் மேற்பகுதியின் ஊடாகக் காற்றைச் செலுத்தி இசைக்கப்படும்.
- எகிப்திய கல்லறைகளில் காணப்படும் குறுகிய வழித்தடம்.
- பறவைகளின் குரல்வளை
- முதுகு, அல்லது மூளைத் தண்டுவடத்தில் திரவம் நிரம்பிய துவாரம்.
ஒத்தச்சொல்
[தொகு]தொடர்புடையச்சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---syrinx--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்