pantheism
Appearance
ஆங்கிலம்
[தொகு]- (சொற்தோற்றம்)1705ல் உருவாக்கப் பட்டச் சொல்
விளக்கம்
#(லக்கணக் குறிப்பு)-pantheism என்பது, ஒரு பெயர்ச்சொல்
- இவ்வுலகம் கடவுளால் தோற்றவிக்கப் பட்டது என்பதை, இக்கொள்கை ஒப்புக்கொள்கிறது. ஆனால் குறிப்பிட்ட யாரையும் அத்தோற்றவிப்பாளனாக, இக்கொள்கை ஏற்றுக் கொள்ளாது.
மேற்கோள்கள்
[தொகு]- The Vedanta, simply stated, is a system of pantheism.