papal
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
papal(உ)
- போப்பாண்டவர் (திருத்தந்தை) (பாப்பு) சம்பந்தமான
விளக்கம்
- Papa என்னும் சொல் கிரேக்க, மற்றும் இலத்தீன் மூல மொழிகளில் தந்தை என்னும் பொருள் தரும்.
பயன்பாடு
- papal benediction by the pope - போப்பாண்டவரின் ஆசீர்வாதம்
- papal blessing - திருத்தந்தை ஆசிச் சான்று
( மொழிகள் ) |
சான்றுகோள் ---papal--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்