papilla
Appearance
ஆங்கிலம்
[தொகு]papilla
- கால்நடையியல். காம்பு அமைப்பு; சிறுமுகிழ் அமைப்பு
- தாவரவியல். இழை; சிம்பி; ராமம்
- மருத்துவம். சிம்பி; சிம்பு; நுண்காம்பு; முலைக்காம்புரு; முளை; முளைப்பு
- விலங்கியல். சிம்பி; முகிழ்ப்பு, இறகு முகிழ்ப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +