paradox
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]paradox
- முரண்போலி, முரண்தோற்ற மெய், முரண்பாடு - ஒன்றுக்கொன்று முரண்படும் கருத்துகள் போலத் தோன்றினாலும் முரண்படாத உண்மைகள்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் paradox
paradox