paralysis
Appearance
ஆங்கிலம்
[தொகு]paralysis
- பக்கவாதம்; முடக்கம்; முடக்கு நோய்; முடக்குவாதம்
- உளவியல். ஆற்றலிழந்த நிலைமை; பக்கவாதம்
- கால்நடையியல். சோர்வாதம் (திமிர்வாதம்); பக்கவாதம்; முடக்குவாதம்; வாதம்
- மருத்துவம். செயலிழப்பு; வாதம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +