pareidolia
Appearance
ஒலிப்பு
- /pær.aɪˈdəʊ.li.ə/
(கோப்பு)
- /pær.aɪˈdəʊ.li.ə/
பொருள்
pareidolia, .
- ஒருவர் தான் காணும் எந்தவொரு புதிய விசயத்தையும் தனக்குத் தெரிந்த விசயங்களைக் கொண்டே விளக்க முயற்சி செய்தல்
விளக்கம்
- செவ்வாய் கோளினை தொலைநோக்கி கொண்டு நோக்குபவர் கண்ணில் படும் கோடுகளை செவ்வாயின் கால்வாய்கள் என்று விளக்குவது; மேகங்களில் பல வடிவங்களை அடையாளம் காணுவது போன்றவை
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---pareidolia--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *