parenchyma

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

parenchyma

  1. கால்நடையியல். சுரப்பித் திசு
  2. தாவரவியல். பாரங்கைமா; புடைக்கலவிழையம், சோற்றிழையம்,
  3. மருத்துவம். அருகுக்கலவிழையம் (புடைக்கலவிழையம்); உறுப்பக இழையம்; மூலப்பொருள்;கூழ்மவிழையம்;செயலிழையம்
  4. வேளாண்மை. பாரெங்க்கைமா, சோற்றிழையம்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=parenchyma&oldid=1994886" இலிருந்து மீள்விக்கப்பட்டது