parsimonious
தோற்றம்
ஆங்கிலம்
[தொகு]பொருள்
# ( உ) parsimonious /பார்-ஸ-மோ-னி-அஸ்/
- வெகுசிக்கனமான, கஞ்சத்தனமான
விளக்கம்
- Being parsimonious, he never went to a restaurant = வெகுசிக்கனமானவர் என்பதால், அவர் உணவகங்களுக்குச் சென்றதேயில்லை
{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி