partake
Appearance
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
partake(வி)
- மற்றவர்களோடு பகிர்ந்து கொள்; பங்குகொள்; கலந்துகொள்
- பங்கைப் பெறு
- கொண்டிரு
விளக்கம்
பயன்பாடு
- Why do you stay, and yet not partake of the meal? - இங்கு தங்கியும், நீ ஏன் உணவில் கலந்துகொள்ள மறுக்கிறாய்? (Manna from Athos: The Issue of Frequent Communion on the Holy Mountain, Hieromonk Patapios, Chrysostomos)
- And gradually, we start being able to partake in the celebration - மெதுவாக நாங்கள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள ஆரம்பித்தோம். (A Vietnam trilogy: veterans and post traumatic stress, Volume 1, Raymond M. Scurfield)
- partake (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---partake--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு
:participate - share - take part - ingest - receive