pedantic
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- pedantic, உரிச்சொல்.
- கல்விச் செருக்குடைய
- விதிகண்டிப்பான
- எங்கும் பள்ளியாசிரியராகவே நடந்து கொள்கிற
- புலமைப்பாணி விடாத
( மொழிகள் ) |
சான்றுகோள் ---pedantic--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி