pedicle
Appearance
ஆங்கிலம்
[தொகு]pedicle
- மருத்துவம். காம்பு; கால்; கால் உரு; தண்டு உரு; மயிர்க்கால் வேர் உரு; மயிர்வேர்
- விலங்கியல். காம்பு; சீறடி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +