pellet
Appearance
ஆங்கிலம்
[தொகு]pellet
- இயற்பியல். குண்டு; சிறுநிரல்
- கால்நடையியல். உருளை வடிவ அமைப்பு; குளுவை; சிறுகுளிகை; சிறுநிரல்
- மருத்துவம். கவளம்; சிறுகுண்டு; நீள்வில்லை; மணி; முனைக்குண்டு; வில்லை
- மீன்வளம். ஓரணுத்தாவரம்; குறுணை
- வேதியியல். சிறுகுண்டு
- வேளாண்மை. அடா துகள்; குளிகை; சிறுஉருண்டை; சிறுதுண்டு; சிறுநிரல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +