pelvis
ஆங்கிலம்
[தொகு]pelvis
- கால்நடையியல். இடுப்பு எலும்பு
- தடைய அறிவியல். இடுப்பு; கூபகம்
- மருத்துவம். இடுப்பு வளையம்; இடுப்புக்குழிக் கூபகம்; இடுப்புக்கூடு; சிறுநீர் தொட்டி
விளக்கம்
[தொகு]- கால்கள் இணைக்கப் பட்டிருக்கும் உடலின் இடுப்பு வளையத்திலுள்ள எலும்புகள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +