pericardium
Appearance
ஆங்கிலம்
[தொகு]pericardium
- கால்நடையியல். இதய உறை
- மருத்துவம். இதய உறை; இதய வெளியுறை; இதயச்சுற்று; இதயப்புறப்பை; இதயவுறை
- விலங்கியல். இதயஉறை; இதயவறைச்சுற்றுச்சவ்வு (இதயச்சுற்று)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +