perineum
Appearance
ஆங்கிலம்
[தொகு]perineum
- கால்நடையியல். அடிவயிற்றிற்கும், மலவாய்க்கும் இடைப்பட்ட பகுதி;
- மருத்துவம். ஆசனம்; கபடம்; கரவிடம்; கழிவாய்ச் சூழல்; கழிவிடவயல்; மூலத்தானம்; மூலாதாரம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +