persevere
Appearance
- உழ ―― உழை(த்தல்); தொடர்ந்து முயல்; உஞற்று; கடுமுயற்சி கொள்; விடாமுயற்சியுடன் செயலாற்று; ஊக்கத்துடன் தொடர்(தல்); நிலைநில்
- விடாப்பிடியாக இருத்தல்; நெருக்குதல்
இணைச்சொற்கள்
[தொகு]
எதிர்ச்சொற்கள்
[தொகு]- give up; cease; give up; discontinue; quit;
மேற்கோள்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +