உள்ளடக்கத்துக்குச் செல்

pervasive

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

pervasive, ஆங்கிலம்.

[தொகு]
பொருள்

()

  • எங்கும் பரவியிருக்கும், (நீக்கமற) நிறைந்திருக்கும், ஊடுருவிப் பரந்த, தோய்ந்த
  • விரவி (விரவியுள்ளது)
  • வெகுவாகப் பரவியுள்ள
விளக்கம்
பயன்பாடு
  1. Technology has become pervasive in our everyday life
நம் அன்றாட வாழ்க்கையில் தொழில்நுட்பம் நீக்கமற நிறைந்துள்ளது
  • pervasive (சொற்பிறப்பியல்)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---pervasive--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

(pervade), (ubiquitous), (omnipresent)

"https://ta.wiktionary.org/w/index.php?title=pervasive&oldid=1595036" இலிருந்து மீள்விக்கப்பட்டது