petrifaction
Appearance
ஆங்கிலம்
[தொகு]petrifaction
- நிலவியல். கடுனமாதல்; கற்சமைவு
- மருத்துவம். இறுகல்; கடினமாதல்; கட்டிப்படல்; கல் உரு பெறல்
- விலங்கியல். கல்லாதல்
விளக்கம்
[தொகு]- இறந்த உடலின் பகுதிகளில் தொடர்ந்து தனிமங்கள் ஊடுருவலால் கல்லாக்கப்பட்டு தொல்லுயிர் எச்சங்கள் தோன்றும் முறை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +