phonology
Appearance
ஆங்கிலம்
[தொகு]phonology
- மருத்துவம். குரலியல்
- மொழியியல் : ஒலியியல்
விளக்கம்
[தொகு]ஒலிகளின் தன்மை அவை உருவாகும் விதம் போன்றவற்றை ஆராயும் துறை ஒலியியல் ஆகும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +