physical chemistry
Appearance
ஆங்கிலம்
[தொகு]physical chemistry
- வேதியியல். இயல் வேதியியல்; புறநிலை வேதியியல்[1]; இயற்பிய வேதியியல்; பொருளியைபியல்; பௌதிக வேதியியல்; பௌதிகவிரசாயனவியல்
இயற்பியல் நுட்பங்கள் மற்றும் கோட்பாடுகளைப் பயன்படுத்தி வேதிப் பொருள்களின் இயைபு மற்றும் வினைகளைப் பற்றி ஆராய்கின்ற ஒரு வேதியியல் பிரிவு இயற்பிய வேதியியல் எனப்படும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ப. அருளி. அருங்ககலைச்சொல் அகரமுதலி. பக். 759
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +