pierce the corporate veil
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- pierce the corporate veil, வினைச்சொல்.
(சட்டத் துறை): நிறுவனத்தின் முகத்திரையைக் கிழித்தல்
விளக்கம்
[தொகு]சுய லாபத்திற்காக ஒரு நிறுவனத்தை, ஒருசிலர் முறைத்தவறி பயன்படுத்தும்பொழுது, அத்தகைய நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கும், அது அளிக்க வேண்டியிருக்கும் இழப்பீடுகளுக்கும், அந்த ஒருசிலரைப் நீதிமன்றம் பொறுப்பாக்குவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---pierce the corporate veil--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்