pilot
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்[தொகு]
pilot
பொருள்[தொகு]
பயன்பாடு
- விமான நிலையங்களைப் புதுப்பிப்பதற்கும், புதிய விமான நிலையங்களை அமைப்பதற்கும் பல்லாயிரம் கோடி ரூபாய்களை வாரி இறைக்கும் அரசு, திறமையான விமான ஓட்டிகளையும், விமான நிலையத் தொழில்நுட்பப் பணியாளர்களையும் உருவாக்குவதில் முதலில் அக்கறை காட்ட வேண்டும். (தினமணி, 24 மே 2010)