வலவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வலவன்(பெ)

 1. விமானம், ஓட்டுவோன், விமானி
  • விசும்பின் வலவ னேவாவான வூர்தி (புறநா. 27).
 2. தேர்ப்பாகன்
 3. வலப்பக்கம் உள்ளவன்
 4. வலத்தை; நுகத்தின் வலப்பக்கத்து எருது
 5. சமர்த்தன்
 6. வெற்றியாளன்
 7. திருமால்
 8. வலன் என்ற இந்திரனாற் கொல்லப்பட்ட ஓர் அசுரன்
  • வாசவன் வேள்விக் கிரங்கியோர் பசுவாய் வந்திடும் வலவனை (திருவாலவா. 25, 9).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

 1. pilot, as of a plane
 2. charioteer
 3. person on the right side
 4. bull yoked on the right
 5. capable man
 6. conqueror
 7. Vishnu
 8. An Asura slain by Indra
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

 • இடவன் x வலவன்

ஒத்த சொற்கள்[தொகு]

சொல் வளப்பகுதி

ஆதாரங்கள் ---வலவன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வலவன்&oldid=1184094" இருந்து மீள்விக்கப்பட்டது