pitot tube
Appearance
ஆங்கிலம்
[தொகு]
pitot tube
- இயற்பியல். பிற்றோகுழாய்; பீட்டோ குழாய்
- பொறியியல். பிடாட் குழல்; பிட்டாட் அழுத்தம் அளக்கும் குழாய்; பிட்டாட் குழாய்
விளக்கம்
[தொகு]- பாய்ம விரைவை அளக்க உதவும் கருவியமைப்பு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +