placentation
Appearance
ஆங்கிலம்
[தொகு]placentation
- தாவரவியல். சூல்வித்தமைப்பு
- மருத்துவம். நஞ்சுக்கொடி அமைவு
- வேளாண்மை. சூல்வித்தமைப்பு
விளக்கம்
[தொகு]- வளர் கருவிற்கும் தாயின் கருப்பைச் சுவருக்கும் இடையில் உணவூட்டப்பொருட்கள் மற்றும் கழிவுகளின் பரிமாற்றத்திற்காக தாய் சேய் இணைப்புத் திசுக்களால் ஏற்படுத்தப்படும் நெருக்கமானப் பிணைப்பு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +