plan
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]plan - design, project, scheme
- திட்டம் (project)
- வரைவு (வரைபடம்-drawing); வடிவமைப்பு (design)
- கால-இட அட்டவணை (table indicating times,places,etc.)
- நகரம்-நகரப்பகுதி-நிலம் முதலியவற்றின் நிலவரைப் படிவம் (map)
- கிடைப்படம் (கட்டடம்-Building)
- ஒழுங்கமைப்பு; முன்னேற்பாடு; (arrangement in doing something considered in advance)
வினைச்சொல்
[தொகு]plan
- திட்டமிடு (make a plan of)
- திட்டமிடல்
- திட்டமிட்டு உருவாக்கு
- முன்னேற்பாடுசெய் (consider and arrange beforehand)
- கருத்துரு அமை
- உருவரைப்படிவம் வரை
- நிலவரைப்படிவம் உருவாக்கு
- வடிவமைப்பு வரை (design)
எதிர்ச்சொல்
[தொகு]- திட்டமற்ற ( plan-less, having no plan)