design
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]- வடிவமைப்பு, வடிவு, வடிவம்; வடிவாக்கம்;
- உருவரை; முன்மாதிரி; வரைவடிவம்
- திட்டம்; உள்ளெண்ணம்; நோக்கம்;
- அடவு; அடைசல்
பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
வினைச்சொல்
[தொகு]
பயன்பாடு
- இவ்வளவு பெரிய கோயில்கள் பெருத்த அடவுடன் (design) கட்டப்பட்டிருக்குமானால், கணிதக் கருவிகள் நம் பெருந்தச்சரிடம் உறுதியாய்ப் புழங்கியிருக்கவேண்டும்( வளவு வலைப்பதிவு)