plant breeders’ rights
Appearance
பொருள்
plant breeders’ rights
- பயிர் வளர்ப்பவர்களின் உரிமைகள்
- தாவரப் பயிர்பெருக்க அறிவியலார் உரிமைகள்
விளக்கம்
- அறிவுத்திறன் மற்றும் ஆய்வுகளின் விளைவாக கண்டுபிடிக்கப்பட்ட புதியரக பயிர்களை பாதுகாத்துக் கொள்வதற்கான கண்டுபிடிப்பாளருக்கு தரப்படும் உரிமை.
பயன்பாடு
- புதிய பயிர் ரகங்களின் கண்டுபிடிப்பிற்கான உரிமையானது தாவரப் பயிர்பெருக்க அறிவியலார் உரிமைகள் எனப்படும் சட்டத்தால் காக்கப்படுகிறது.