plant breeding

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

plant breeding

  1. தாவரவியல். தாவரக் கலப்பு. தாவர உற்பத்தியியல்
  2. வேளாண்மை. தாவர அபிவிருத்தி; தாவரயின ஆராய்ச்சி

விளக்கம்[தொகு]

நவீன முறைகளால் புதிய வீரிய இரக தாவரங்களை உற்பத்தி செய்வது பற்றி விவரிக்கின்ற அறிவியல் பிரிவு தாவர உற்பத்தியியல் எனப்படும்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=plant_breeding&oldid=1782777" இலிருந்து மீள்விக்கப்பட்டது