plant pathology
Appearance
ஆங்கிலம்
[தொகு]plant pathology
- தாவரவியல். தாவர நோயியல்; தாவரநோயியல்
- வேளாண்மை. பயிர் நோயியல்
விளக்கம்
[தொகு]தாவரங்களுக்கு ஏற்படும் நோய்கள் குறித்தும் அந்நோய்கலைப் போக்கும் முறைகள் குறித்தும் ஆராய்கின்ற அறிவியல் பிரிவு தாவர நோயியல் எனப்படும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +