plasma
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
plasma
- இயற்பியல். பிளாசுமா; பிளாஸ்மா; மின்மம்/ மின்மக்கூழ்மம்
- கால்நடையியல். அணுக்கள் நீங்கிய இரத்தம்; இரத்தத்திரவம்; குருதி பிளாஸ்மா
- பொறியியல். இரத்த நீர்மம்; பிளாசுமா; மின்னணுக்குழம்பு; மின்மம்
- மருத்துவம். (இரத்த) ஊனீர்; திரவவிழையம்; பிளாசுமா
- விலங்கியல். திரவவிழையம்; பிளாஸ்மா
- வேளாண்மை. அறைக்குழம்பு?
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் plasma