plaster
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
plaster
- அரைசார்ந்து; சாந்து பூசு; சுண்ணாம்புக்கலவை
- கட்டுமானவியல். காரையிடல்; மட்டமக்கிடல்
- கைத்தொழில். சாந்து
- நிலவியல். காரைப்பூச்சு
- பொறியியல். காரைப்பூச்சு; சாந்து; பூச்சு
- மருத்துவம். ஒட்டுத்துணி; ஒட்டும் கட்டுத்துணி; கட்டும் ஒட்டுத் துணி; சாந்து
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் plaster