polonaise
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- polonaise, பெயர்ச்சொல்.
- திறந்த மேற்பாவாடையுடன் கூடிய மகளிர் கச்சு
- ஸகாத்லாந்தில் முன்பு வழங்கப்பட்ட திறந்த பாவாடையுடன் கூடிய குழந்தைச் சட்டை வகை
- போலந்துநாட்டு மென்னய ஊர்வல நடன வகை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---polonaise--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி