polyglot
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- polyglot, உரிச்சொல்.
- # பன்மொழி
விளக்கம்[தொகு]
- பல மொழிகளை பேச வல்ல நபர்
- பல மொழிகளைக் கொண்டுள்ள ஏடு
- பலதரப்பட்ட மொழிகளைப் பேசும் மனிதக் குழுக்களைக் கொண்டப் பகுதி
தொடர்புடையச்சொற்கள்[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---polyglot--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி