pontificate
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- pontificate, பெயர்ச்சொல்.
- சமயகுருமார்களின் முதன்மை க்குழுவின் உறுப்பினருடைய பதவி
- மாவட்டச் சமய முதல்வருடைய பதவி
- போப்பாண்டவருடைய பதவி
- போப்பாண்டவர் பதவிக்காலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---pontificate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி