portmanteau
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- portmanteau, பெயர்ச்சொல்.
- பயணத் தோற்பெட்டி
- நடுவிலிருந்து தட்டையாக மடிக்கவல்ல பெருந்தோற்பெட்டி
- இருபாதி ஒட்டுச்சொல்
- இரண்டு சொற்களின் ஒலிகளும் பொருள்களும் கலந்துருவான கற்பனைச்சொல்
- (எ. கா.) விக்சனரி என்ற சொல்லானது இவ்வகையைச் சார்ந்தது. wiki + dictionary = Wiktionary
( மொழிகள் ) |
சான்றுகோள் ---portmanteau--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி