positive charge
Appearance
ஆங்கிலம்
[தொகு]positive charge
- இயற்பியல். நேர்மின்மம்; நேரேற்றம்; நேர் மின்னூட்டம்; நேர் மின்னூட்டம்
- நேர்மின்னேற்றம்
பயன்பாடு
- புரோட்டானின் ஒரு விசேஷம் அது நேர்மின்னேற்றம் கொண்டது. எலக்ட்ரான் என்பது எதிர்மின்னேற்றம் கொண்டது. உலகில் எல்லா வகையான அணுக்களிலும் புரோட்டான்கள் இப்படி நேர்மின்னேற்றம் கொண்டவையே. எலக்ட்ரான்களும் அதேபோலத்தான். (அதிசயப் பொருளின் ஆயுளை நீட்டிப்பதில் வெற்றி, தினமணி, 05 ஜூலை 2011)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +