powder metallurgy
Appearance
ஆங்கிலம்
[தொகு]powder metallurgy
- துகள் உலோகவியல்
- பொறியியல். தூள் உலோகவியல்
- மாழையியல். துகள் உலோகவியல்; பொடி உலோகவியல்
விளக்கம்
[தொகு]- உயர்வெப்ப நிலைகளில் பல வடிவங்கள் அல்லது கலவைகள் அமைக்கப்படுதல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +