power supply
Appearance
ஆங்கிலம்
[தொகு]power supply
- மின்னளிப்பு; மின்விசை அளிப்பு
- இயற்பியல். திறன் வழங்கி; வலுவழங்கல்; வலுவழங்கி
- பொறியியல். ஆ-மின்ஆற்றல்மூலம்; திறன் வழங்கல்; வலுவழங்கல்
- மின்வழங்கி
விளக்கம்
[தொகு]- மாற்று மின்னோட்ட (AC) மின் அழுத்தத்தை நேர்மின்னோட்ட (DC) மின்னழுத்தமாக மாற்றுகிற மின்சுற்றுவழி. ஒலித் துடிப்புகளும், மின்னழுத்த மாறுபாடுகளும் கணினியின் மின்சுற்று வழிகளைச் சீர்குலைக்காதவாறு ஒரு விசை வழங்கீட்டு வெளிப்பாடு கண்டிப்பாக ஒழுங்கு முறைப்படுத்தப்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +